சிறப்புடைய இடுகை

வெயிலுக்கு தொப்பி. இருளுக்கு லைட்.

தினகரனுக்கு தொப்பி. மதுசூதனனுக்கு இரட்டை விளக்கு கம்பம்.-தேர்ல் ஆணையம் அறிவிப்பு.

செவ்வாய், 20 டிசம்பர், 2016

இன்றைய ராசிப்பலன்

20/12/2016செவ்வாய்க்கிழமைக்கான ராசிப்பலன் காண மேற்காண் இணைப்பில் கிளிக் செய்யவும்.

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

சர்வதேச மலைகள் தினம்

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 11ம் நாள் சர்வதேச மலைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. மேலும் இந்நாளின் குறிப்பிடத்தக்க சிறப்பு என்பது மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் இந்நாளே ஆகும்.

வெள்ளி, 21 அக்டோபர், 2016

ஆல்பிரட் நோபல் பிறந்த தினம்

ஆல்பிரட் நோபல் அவர்களின் பிறந்த தினம் ஆண்டுதோறும் அக்டோபர்21ம் நாள் கொண்டாடப்படுகிறது.இவரின் பெயராலேயே ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

நிப்டி சரிவு: இன்றைய வர்த்தக நேர முடிவில் பங்குச் சந்தை நிப்டி 19புள்ளிகள் சரிவு கண்டு 8,611புள்ளிகளில் முடிவுற்றது.


சென்செக்ஸ் உயர்வு: இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பைப் பங்குச்சந்தை சென்செக்ஸ் 38 புள்ளிகள் உயர்ந்து 27,865 புள்ளிகளாக உள்ளது.


INTERNATIONAL TRANSLATION DAY: சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 30ம் நாள் கொண்டாடப்படுகிறது.